வவுனியா நகரசபையை மாநகரசபையாக தரமுயர்த்தும் அறிவிப்பை வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் வவுனியாவ என குறிப்பிடப்பட்டிருந்தது தவறான நடவடிக்கையென பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஏற்றுக்கொண்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 24 September 2022
Posted in செய்திகள்

கொழும்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒக்டோபர் முதல் வாராந்தம் இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்றும் பங்கொக் மற்றும் கோவாவுக்கான வழமையான விமான சேவைகள் இடம்பெறும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 September 2022
Posted in செய்திகள்
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 84 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மருதானை பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. Read more