அரச இரகசியங்கள் சட்டத்தின் கீழ் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஸ்தாபித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதி வர்த்தமானியொன்றை வௌியிட்டுள்ளார். சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி கடந்த வாரம் வௌியிடப்பட்டது. Read more