வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் சிறுவர் முன்பள்ளியில் இன்று நடைபெற்ற சரஸ்வதி பூசை நிகழ்வில் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தபோது.. Read more
Posted by plotenewseditor on 4 October 2022
Posted in செய்திகள்

வவுனியா வைரவபுளியங்குளம் EDI கல்வி நிலைய வளாகத்தில் இயக்குனர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. கலைவிழா நிகழ்வில் வவுனியா நகர சபையின் உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.. Read more
Posted by plotenewseditor on 4 October 2022
Posted in செய்திகள்
வவுனியா பட்டகாடு இராமர் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் கலைவிழா நிகழ்வுகள் ஆலய பரிபாலன சபையின் தலைவர் மயூரதன் தலைமையில் 03/10/2022 அன்று நடைபெற்றது. நிகழ்வில் வவுனியா நகர சபை உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் ஆலய பரிபாலன சபையினால் அறநெறி, ஆலய சமூக வளர்ச்சிக்காக உதவியமைக்காக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வரசர்மா அவர்களால் கௌரவிக்கப்பட்டார். Read more
Posted by plotenewseditor on 4 October 2022
Posted in செய்திகள்
மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 4 October 2022
Posted in செய்திகள்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பொது அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி களனி பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். Read more