வவுனியா வைரவபுளியங்குளம் EDI கல்வி நிலைய வளாகத்தில் இயக்குனர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. கலைவிழா நிகழ்வில் வவுனியா நகர சபையின் உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்..