Header image alt text

வவுனியா திருநாவற்குளம் சிவன் ஆலய வாணிவிழா போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு ஆலய தலைவர் புவனேந்திரன் தலைமையில் 05/10/2022 அன்று நடைபெற்றது. Read more

இன்றைய தினம் வவுனியா கோமரசங்குளம் மகாவித்தியாலயம் நடாத்திய ஆசிரியர் தின நிகழ்வு அதிபர் சி.வரதராஜா தலைமையில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக எமது கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தபோது. https://fb.watch/f-FYVvG1sX/ Read more

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தபோது…. Read more