வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தபோது….