இன்றைய தினம் வவுனியா கோமரசங்குளம் மகாவித்தியாலயம் நடாத்திய ஆசிரியர் தின நிகழ்வு அதிபர் சி.வரதராஜா தலைமையில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக எமது கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தபோது. https://fb.watch/f-FYVvG1sX/