நந்தாவில் பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நல்லூர் பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் ப.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.