திருக்கோணேஸ்வரம் தொடர்பான நூல் அறிமுக விழா 15.11.2022 செவ்வாய்க்கிழமை மாலை 3.30மணியளவில் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரசபை நூலகத்தில் கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் சட்டத்தரணி துஸ்யந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின்போது திருக்கோணேஸ்வர வரலாறு உள்ளிட்ட கோணேஸ்வரம் தொடர்பிலான பல நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன. Read more