Header image alt text

இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய மாலைத்தீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் (Faisal Naseem) இன்று (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். Read more

ஏழு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இரண்டாம் தலைமுறை, இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி, தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, வெகுஜன இளைஞர் முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளமை தொடர்பில் தகவல் வௌிவந்துள்ளது. Read more

இந்த ஆண்டு 123 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் தி6லும் அமுனுகம தெரிவித்துள்ளார். 41 புதிய ஒப்பந்தங்களும் 82 சீர்திருத்த முதலீட்டு ஒப்பந்தங்களும் இவ்வாறு கைசாத்திடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். Read more

இன்று ஒதியமலைக் கிராமத்தில் 1984-12-02 திகதி 32 அப்பாவி மக்களை  இராணுவம் படுகொலை  செய்த  துக்கநாளை  நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றது.  மேற்படி  நிகழ்வில்  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின்  மாவட்ட அமைப்பாளர் தவராசா மாஸ்ரர், கட்சியினுடைய இளைஞரணி பொறுப்பாளர் யூட் பிரசாந்தன், Read more