இந்த ஆண்டு 123 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் தி6லும் அமுனுகம தெரிவித்துள்ளார். 41 புதிய ஒப்பந்தங்களும் 82 சீர்திருத்த முதலீட்டு ஒப்பந்தங்களும் இவ்வாறு கைசாத்திடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். இதற்கிடையில், இந்தியா, ஜப்பான், நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகியவையும் உள்ளன என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.