அமரர் பொன்னுத்துரை அசோகன் (தோழர் நிசாந்தன்)மலர்வு : 1967.04.10 உதிர்வு: 2018.12.04
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் நிசாந்தன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று…
Posted by plotenewseditor on 4 December 2022
Posted in செய்திகள்

வட மாகாணத்துக்கும் இந்திய – தமிழ்நாடுக்கும் இடையில் மீள கப்பல் சேவையை ஆரம்பிப்பதுத் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. Read more
Posted by plotenewseditor on 4 December 2022
Posted in செய்திகள்
இலங்கையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி விஜேசூரிய மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். Read more