Header image alt text

வவுனியா நகரசபையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் ஓய்வூதியம் பெற்ற, இடமாற்றம் பெற்ற ஊழியர்களுக்கான சேவை நலன் பாராட்டு நலன்புரிச் சங்கத் தலைவர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இலங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. Read more

வவுனியா நகர பொதுப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள திறந்த அரங்கு கட்டடத் தொகுதி திறப்புவிழா நிகழ்வுகள் இன்றைய தினம் நகரசபைத் தலைவர் இ.கௌதமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read more

வவுனியா நகரசபையினால் கடலுணவு இறைச்சி விற்பனைக் கூடம் இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் வவுனியா நகர மையத்தில் நகரசபைத் தலைவர் இ.கௌதமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read more

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 143 வது ஆண்டு நினைவு தினத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பங்கேற்றபோது.. Read more

நான்கு நிறுவனத் தலைவர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி நேற்று (05) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். Read more

அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்கவும், அதன் கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் சம்பந்தப்பட்ட நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படும் என்றும் சீனா நம்புவதாக அந்நாட்டின் உத்தியோகபூர்வ அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. Read more

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். Read more

06.12.2021 – 06.12.2022
அமரர் தோழர் திலக் (வயிரவன் சிவபாலன்)
கிளிநொச்சி, கரியாலை, நாகபடுவன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை கொழும்பில் இன்று (06) சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.