வவுனியா நகரசபையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் ஓய்வூதியம் பெற்ற, இடமாற்றம் பெற்ற ஊழியர்களுக்கான சேவை நலன் பாராட்டு நலன்புரிச் சங்கத் தலைவர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இலங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்ம்(மோகன்), கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான சு.காண்டீபன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.