வவுனியா நகர பொதுப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள திறந்த அரங்கு கட்டடத் தொகுதி திறப்புவிழா நிகழ்வுகள் இன்றைய தினம் நகரசபைத் தலைவர் இ.கௌதமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்ம்(மோகன்), கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான சு.காண்டீபன் ஆகியோர் பங்கேற்றபோது…