10.12.2022 அன்று மரணித்த தோழர் ஆண்டவர் ( வவுனியா) அவர்களின் மரணச் சடங்கு செலவிற்காக 11.12.2022 இல் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக ரூபாய் 20,000/= வழங்கிவைக்கப்பட்டது.
Posted by plotenewseditor on 11 December 2022
Posted in செய்திகள்

அமரர் தோழர் ரவிமூர்த்தி – கொக்குவில்)
இவர் 11.12.1985ல் அரியாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடன் தோழர் பண்டாவும் கொல்லப்பட்டார்.
Posted by plotenewseditor on 11 December 2022
Posted in செய்திகள்
11/12/1984ல் சுழிபுரம் பறாளாயில் இராணுவத்துடனான மோதலில் வீரமரணமடைந்த அமரர் தோழர் ரங்கா (சரவணமுத்து ஜெயமனோகரன்- மாதகல்) அவர்கள்
Posted by plotenewseditor on 11 December 2022
Posted in செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என்று அரசாங்க வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது. Read more
Posted by plotenewseditor on 11 December 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 11 December 2022
Posted in செய்திகள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 02 நாட்களில் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னரே மாதிரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. Read more