அச்சுவேலி-இடைக்காட்டை பிறப்பிடமாககொண்ட தோழர் அசோகன் 1983இன் பிற்பகுதிகளில் சென்னையில் மேற்படிப்பை தொடர்துகொண்டிருந்தபோது கழகத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழீழ மாணவர் பேரவையை(TESO) வளர்த்தெடுப்பதில் தோழர் கேசவன் (சயந்தன்), தோழர் காசி, தோழர் மைக்கேல் உடன் இணந்து முக்கிய பங்கினை வகித்திருந்தார். Read more