அமரர் தோழர் அசோகன் அவர்களின் பூதவுடல் கனடா டொரன்டோவில் 8911, woodbine avenue வில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
எமது கட்சியினுடைய கனடா கிளை இணைப்பாளர் தோழர் செ.குணபாலன், சிரேஷ்ட உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் சென்று இன்று அஞ்சலி செலுத்தியிருந்ததோடு நாளை இறுதி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.