கிளிநொச்சி கோணாவிலைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் சோ.பிரசாந்த் என்பவருக்கு கழகத்தின் ஜேர்மன் கிளை தனது புதுவருட செயற்பாடுகளில் ஒன்றாக சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வழங்கிய ரூபா 10,000/= பெறுமதியில் புத்தகப்பை, காலணி மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று (05.01.2023) வழங்கி வைக்கப்பட்டன.