Header image alt text

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த 9ம் திகதி முதல் புதுக்குடியிருப்பில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த சமூக செயற்பாட்டாளர் வேலுப்பிள்ளை மாதவமேஜர் அவர்கள் இன்று தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். Read more

கழகத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான தோழர் செல்வபாலன் (லெனின்) அவர்களது புதல்வன் ஈழதர்சனின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் தெரிவுசெய்யப்பட்ட இருபது குடும்பங்களுக்கு கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக தைப் பொங்கலுக்கான பொருட்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன. Read more

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை தடங்கலின்றி பெற்றுக்கொடுக்க முடியும் என திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுதிப்படுத்தியுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடியாது என வௌியாகின்ற கருத்துகள் தொடர்பில்  திறைசேரி அதிகாரிகளை நேற்று அழைத்து தேர்தல்கள் ஆணைக்குழு வினவியுள்ளது. Read more

சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான கடும்போக்குவாதிகள் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இலக்காகக்கொண்டு தற்கொலை தாக்குதல் நடத்தவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகிய பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்க தவறியதால் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. Read more