17.01.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் பஞ்சாப் (பாலன் – புதுக்குளம்) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 17 January 2023
Posted in செய்திகள்
17.01.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் பஞ்சாப் (பாலன் – புதுக்குளம்) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 17 January 2023
Posted in செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனு தாக்கல் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் இன்றும் இடம்பெற்றன. Read more
Posted by plotenewseditor on 17 January 2023
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான புதிய அரசாங்க அதிபர்கள் இன்று பிரதமரிடம் தமக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 17 January 2023
Posted in செய்திகள்
2023ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தில் சபாநாயகர் (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தையே சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தினார். Read more
Posted by plotenewseditor on 17 January 2023
Posted in செய்திகள்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதாக புளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் 2.9 பில்லியன் டொலர் நிதி நிவாரணத்தை பெறுவது இலகுவாக இருக்கும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 January 2023
Posted in செய்திகள்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை 2023 பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.