Header image alt text

இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அவ்வளர்ச்சியானது தற்போது உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களிலேயே தங்கியிருக்கின்றது என்று சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பு அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிடப்பணிப்பாளர் அலெஜான்ரோ அல்வாரெஸ் டி லா காம்பா தெரிவித்துள்ளார். Read more

மலர்வு- 28.03.1941
உதிர்வு- 21.01.2023
மட்டக்களப்பு நொச்சிமுனையைப் பிறப்பிடமாகவும், நாவற்குடாவை வாழ்விடமாகவும் கொண்டவரும், எமது கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி (நிஸ்கானந்தராஜா) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி மயில்வாகனம் சின்னமுத்து அவர்கள் இன்று (21.01.2023) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

Read more

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது தாம் விதித்ததை போன்று ஜி7 நாடுகளும் பொருளாதார தடைகளை விதிக்க ஊக்குவிக்கும் வகையில் கனடா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி 10ஆம் திகதியன்று இந்த நான்கு பேர் மீதும் கனடா தடைகளை விதித்தது. 1983 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான மொத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே இந்த தடை விதிக்கப்பட்டது.= Read more

திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். Read more

நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணையை சேர்ந்த 62 வயதான சாரதியே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹல் தல்துவ தெரிவித்தார். Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள்  ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களும் இதனை உறுதிப்படுத்தினர். இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. Read more