வவுனியா கோவிற்புதுக்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.