அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் விக்டோரியா நுலண்ட் (Victoria Nuland) நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இன்று முதல் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை அவர் நேபாளம்,  இலங்கை, இந்தியா மற்றும் கட்டார் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் விக்டோரியா நுலண்ட்டின் விஜயம் அமையவுள்ளது.