அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 கல்வியாண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2023 கல்வியாண்டிற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.