Posted by plotenewseditor on 28 March 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 28 March 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 28 March 2023
Posted in செய்திகள்
வவுனியா கோவில்குளம் மாதர் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட மகளிர்தின விழாவில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தபோது…. Read more
Posted by plotenewseditor on 28 March 2023
Posted in செய்திகள்
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். 82 ஆவது வயதில் அன்னார் தனது இல்லத்தில் இன்று காலமானார். இலங்கை பாராளுமன்றத்தின் 17 ஆவது சபாநாயகராக ஜோசப் மைக்கல் பெரேரா செயற்பட்டார். 1964 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஜா-எல நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அன்னார், அங்கு தலைவர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்திருந்தார். Read more
Posted by plotenewseditor on 28 March 2023
Posted in செய்திகள்
காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவதற்காக அமைச்சரவை மட்டத்திலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காக காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 March 2023
Posted in செய்திகள்
இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனமொன்றுக்கு திருகோணமலை – சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. சம்பூர் நிலக்கரி அனல்மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்ட இடத்திலேயே, 135 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more