அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதே இவ்வாறு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 3 April 2023
Posted in செய்திகள்