Header image alt text

பொதுவுடைமைவாதி, காந்தீய அமைப்பின் செயற்பாட்டாளர், ‘விடுதலை’ இதழின் ஆசிரியர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இராணுவத் தளபதி தோழர் பார்த்தன் (இராஜதுரை ஜெயச்சந்திரன்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
தோழர் பார்த்தன் (இரா.ஜெயச்சந்திரன்) –
மலர்வு – 06.07.1959
உதிர்வு – 24.04.1984

Read more

சுவிஸ்லாந்தில் வசிக்கும் திரு திருமதி வசீகரா சுஜாவதி தம்பதிகள் தங்கள் புதல்வி கரிஸ்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனுப்பி வைத்த 35,000/- ரூபாய் நிதியில் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக முல்லைத்தீவு நாவற்காடு சந்திரன் முன்பள்ளி சிறார்களுக்கான பொருட்கள், வற்றாப்பளை அரும்பு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர்க்கு 10 கதிரைகள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் மூவருக்கான உலருணவுப் பொதிகள் என்பன இன்று (24.04.2023) திங்கட்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

Read more

ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பொது கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் Read more

25 ம் திகதி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி வவுனியா நகர் பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் Read more

ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் இன்று(24) அதிகாலை 12.45 அளவில் 4.4 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது ஹம்பந்தாட்டை பகுதியிலிருந்து 25.8 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கு கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணிகயத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம தெரிவித்துள்ளார். Read more

வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பக்தர்கள் செல்வதை தடுக்கும் வகையில் எந்தவொரு அரச அதிகாரியும் செயற்படக்கூடாது என வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று(24) உத்தரவு பிறப்பித்துள்ளது.  வவுனியா வடக்கு, ஒலுமடுவிலுள்ள தொல்பொருள் சிறப்புமிக்க வெடுக்குநாறிமலை, ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் அண்மையில் சேதமாக்கப்பட்டிருந்தன. Read more