நாட்டில் விரைவில் மிகப்பெரிய கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மொனராகலையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கும் போது, அதனை ஆட்சியை பொறுப்பேற்க எதிர்பார்த்துள்ள அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிக்க வேண்டும். Read more