வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், பாடசாலை வீதி , பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் நியாஸ் (செல்வநாயகம் அம்பிகைபாலன்) அவர்களின் அன்புச் சகோதரியுமான தேவராஜா புவனநாயகி அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இயற்கையெய்தினார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னார்க்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
08.05.2023