Header image alt text

31.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் றொபேட் (குமாரசாமி கேதீஸ்வரன் – முள்ளிவாய்க்கால்), சூர்யா (க.ரவிச்சந்திரன் – சிதம்பரபுரம்), தம்பா (இ.இராஜேந்திரன்) – வவுனியா) ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..

மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பாகவும், மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இன்று (31.05023) காலை 9.30மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

Read more