மலர்வு 13.08.1939
உதிர்வு 06.06.2023
யாழ். நாதோலை இளவாளையைப் பிறப்பிடமாகவும். மயிலிட்டியை வாழ்விடமாகவும், சிறுவிளான் இளவாளையை(அளவெட்டி) தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஜெர்மன் கிளை நிர்வாக உறுப்பினர் தோழர் சந்திரன் (கந்தசாமி சந்திரன்) அவர்களின் அன்பு மாமனாரும், திருமதி சந்திரன் நவஜோதி அவர்களின் அன்புத் தந்தையுமாகிய சின்னையா வாமதேவன் அவர்கள் 06.06.2023 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அவரது இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னார்க்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு:
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை காலை 10.00மணியளவில் இடம்பெறவுள்ளது.