தற்போதைய அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் திருப்தி அதிகரித்துள்ளமை Verité Research நிறுவனம் மேற்கொண்ட ‘Mood of the Nation’ எனும் புதிய கருத்துக்கணிப்பில் நிரூபணமாகியுள்ளது. Verité Research நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம், 2023 பெப்ரவரி, 2022 ஒக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களிலும் அரசாங்கத்தின் மீதான மக்களின் திருப்தி நிலை 10 வீதமாகவே காணப்பட்டுள்ளது. Read more