முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். அருளானந்தம் உமாமகேஸ்வரன் முன்னதாக இந்து சமய கலாச்சார அலுவலக திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.