பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய C.D.விக்ரமரத்னவின் சேவைக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், இன்று(09) முதல் அமுலாகும் வகையில் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.