மன்னார் மாவட்டம் முருங்கனில் இடம்பெற்ற 34 வது வீரமக்கள் தின ஆரம்ப நிகழ்வின்போது மரணித்த அனைத்து தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.