Posted by plotenewseditor on 8 August 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 8 August 2023
Posted in செய்திகள்
கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு திணைக்கள அதிகாரிகள் கள விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு நாளை மறுதினம் (10) கள விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் T. பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 August 2023
Posted in செய்திகள்
உள்ளூராட்சி மன்றங்களை மீள ஸ்தாபிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை நடைமுறைப்படுத்த 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.