Header image alt text

மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கலைமாமணி எஸ்.குகனேஸ்வரசர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக எமது கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஆசிரியருமான சு.காண்டீபன் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 19/08/2023 – 20/08/2023 வரை வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் மண்டபத்தில் அறநெறி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்ப குறிகாட்டி எனப்படும் மனித உடலினால் உணரக்கூடிய வெப்பத்தின் அளவு, அவதானமாக செயற்பட வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  குறித்த பகுதிகளில் வெப்ப குறிகாட்டி 39 மற்றும் 45 செல்சியஸ் இடையே காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(21) காலை சிங்கப்பூருக்கு பயணமானார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாக்கூப்(Halimah Yacob) இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more