Header image alt text

இன்று குருந்தூர்மலை விவகாரம் தொடர்பாக நீண்டநாள் வழக்குக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின் சாராம்சம் யாதெனில், இது இரண்டு பிரிவினருக்கிடையிலான முரண்பாட்டினால் மன்றுக்கு கொண்டு வரப்பட்ட வழக்கேயன்றி இந்து அல்லது புத்தவிகாரைக்கான வழக்கல்ல. இதில் வழமையான வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கட்டளை பிறப்பிக்கப்பட்டதோடு குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்த விதமான கட்டடங்களோ அல்லது நிர்மாணப்பணிகளோ மேற்கொள்ளக் கூடாது எனவும் பணிக்கப்பட்டிருந்தது.

Read more

கந்தரோடை ஶ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலைய முன்பள்ளியின் விளையாட்டு விழா… Read more

இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்காக  இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில்  இந்தியாவின் மத்திய  பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக Times Of India செய்தி வௌியிட்டுள்ளது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை துறைமுகங்களில் கடற்படை கப்பல்கள் மற்றும் உளவுக் கப்பல்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் Times Of India தெரிவித்துள்ளது. Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தர்மலிங்கம் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று(31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நிதி கையாளுகை தொடர்பில் இன்று(31) மன்றில் ஆஜராகுமாறு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகளுக்கு கடந்த தவணை வழக்கு விசாரணையின் போது நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைவாக அனைத்து தரப்பினரும் மன்றில் ஆஜராகியிருந்தனர். Read more