அமரர் தோழர் சந்ததியார் (வசந்தன்) அவர்கள் –
தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இடதுசாரிக் கோட்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்க அயராது உழைத்தவர்,
தமிழ் இளைஞர் பேரவையின் உறுப்பினர்,
காந்தீயம் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் செயலர்,