Header image alt text

மலர்வு: 1940.02.08 உதிர்வு: 2023.09.18
செட்டிகுளம் கரம்பைமடுவைப் பிறப்பிடமாகவும், இல: 27ஃ1, நாவலர்வீதி, பண்டாரிகுளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் செல்வம் (செல்லையா செல்வராசா) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி. செல்லையா பார்வதி அவர்கள் நேற்று (18.09.2023) திங்கட்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகின்றோம்.

Read more

19.09.2005இல் வவுனியாவில் மரணித்த தோழர் சித்தப்பா (செ.யோகானந்தராசா – கணேசபுரம்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில் சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்றிட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி Yoon Suk Yeol தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தென் கொரிய ஜனாதிபதி பாராட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more