ஹர்த்தால் யாழ் மாவட்டம்… Read more
Posted by plotenewseditor on 20 October 2023
Posted in செய்திகள்
ஹர்த்தால் யாழ் மாவட்டம்… Read more
Posted by plotenewseditor on 20 October 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 20 October 2023
Posted in செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி Xi Jinping ஆகியோர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிஜீங் நகரில் இன்று (20) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான மூன்றாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 20 October 2023
Posted in செய்திகள்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரம், தமிழ் பேசும் மக்கள் மீதான அழுத்தங்கள், காணி அபகரிப்பு, மயிலத்தமடு – மாதவனை விவகாரம், சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடையடைப்பு இன்று முன்னெடுக்கப்படுகின்றது. Read more