முடங்கிய வவுனியா நகரம்.
இன்றைய தினம் பூரணமாக அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால்.
வவுனியா பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு கடையடைப்புக்கு ஆதரவு வழங்கி அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
Posted by plotenewseditor on 20 October 2023
Posted in செய்திகள்