11.11.2020ல் வவுனியாவில் மரணித்த அமரர் தோழர் சதீஸ் (முத்தையா வில்வராசா) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று..,
வவுனியா பூவரசங்குளத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட இவர் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்ததோடு, தொடர்ந்து கழகத்தின் செட்டிகுளம் பிரதேச உதவிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர்.
பின்னர் ஆசிரியராக பணியாற்றிய போதிலும் மரணிக்கும் வரை கட்சிப் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் தீவிரமாக செயற்பட்டு வந்தார்.