2024 பொதுத் தேர்தலின் யாழ்.மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள் வௌியாகின.

தேசிய மக்கள் சக்தி

கே.இளங்குமாரன் – 32,102
எஸ்.ஸ்ரீ பவானந்த ராஜா – 20,430
மூர்த்தி ரஜீவன் – 17,579

இலங்கை தமிழரசுக் கட்சி

எஸ்.சிறிதரன் – 32,833

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – 15,135

சுயாதீனக் குழு 17

ராமநாதன் அர்ச்சுனா – 20,487