Header image alt text

sdafsdsdTamil National Alliance (TNA) Parliamentarian Dharmalingam Siddharthan believes that permitting the Tamils in the North or East to commemorate their dead will not lead to another armed struggle or be viewed as encouraging separatism. In an interview with The Sunday Leader he said one man’s terrorist is another man’s liberation fighter.

He believes the relatives of the dead should at least have the right to mourn the death of their loved ones. According to Siddharthan, many of the issues facing the Tamils in the North are still not resolved and the government mechanism in this regard is extremely slow. He lamented that the crime rate in the North is rising and he also feels there is a breakdown of family values and traditions among the people. He said while the military was not directly involved in aiding certain gangs, some individuals encourage and support these youth gangs.

Following are excerpts of the interview;

by Thushari Nathaniel Read more

jeyalalithaதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் சென்னை அப்பலோ வைத்தியசாலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அப்போலோ வைத்தியசாலையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. ஜெயாவின் உடல்நிலை குறித்து, அப்பலோ வைத்தியசாலை, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நிலை தொடர்ந்து சிக்கலாக உள்ளது. அவருக்கு எக்மோ கருவி மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. Read more