Header image alt text

sasikalaபோயஸ்கார்டனில் 3 மணி நேரம் நடந்த சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிற்பகலில் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக வரும் 9ம் தேதி பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more

 

யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

anpakamதமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் ஜெர்மனில் வசிக்கும் திரு&திருமதி ராகவன் தேவகி குடும்பத்தினரால்   04/02/2017 சனிக்கிழமை அன்று முழு நாளுக்குமான விசேட உணவும், பழங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இன்றைய மதிய உணவு வழங்குகின்ற இவ் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. 

Read more

puzhiyamkuzham01தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “Youth Got Talent – 2016” மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு  பிரதேச செயலக பிரிவில், புளியங்குளம் வடக்கு  கிராம சேவையாளர் பிரிவில் புரட்சி  இளைஞர் கழகம் மற்றும்  தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவு பெற்ற மைதான புனரமைப்பு, சுற்றுவேலி  நிர்மாணம்  என்பவற்றின் திறப்பு விழா அண்மையில் இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் இளைஞர் சேவைகள் அதிகாரி திரு சதீஸ் தலைமையில் நடைபெற்றது. 

Read more