vaddu01வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவி வழங்கி வைக்கபட்டுள்ளன

கடந்த கால யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற புன்னைநீராவியடி விசுவமடுவை முகவரியாக கொண்ட சிவஞானம் மயூரன் என்ற முன்னாள் போராளிக்கு அவரின் வாழ்வதாரத்தை உறுதிபடுத்தும் முகமாக ரூபா 40000 பெறுமதியான 100 கோழிகள் மற்றும் பராமரிப்பு தொகையும் கண்ணகிநகர் புன்னை நீராவியடியை முகவரியாக கொண்ட கடந்த கால யுத்தத்தின் போது அங்கவீனமான உதயகுமார் யோகராணி குடும்பத்திற்க்கு மகளின் மருத்துவ செலவிற்க்காக ரூபா 30000 வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினினால் வழங்கி வைக்கபட்டுள்ளது Read more