Header image alt text

13.07 (23)28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றியமைக்காக 8,000 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (13.07.2017) வியாழக்கிழமை யாழ். சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. Read more

 28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக காற்பந்தாட்ட சுற்றுப் போட்டி யாழ்ப்பாணக் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. 

Read more

VM vavunya0128ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மறைந்த முன்னாள்; எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக அணிக்கு 6 வீரர்கள் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப் போட்டி யாழ்ப்பாணக் கல்லுரியின் தொழில்நுட்ப நிலையத்தின் மைதானத்தில் நடைபெற்றது. 

Read more

DSCN0449கிளிநொச்சியைச் சேர்ந்த அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக, லண்டனில் வதியும் அன்னாரின் புத்திரரான தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வறுமைக்கோட்டின் கீழான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. Read more

vavuniya VM 0028ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாணக் கல்லுரியின் தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் நடைபெற்றது. 

Read more