மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி செயலதிபர் அமரர் தோழர் முகுந்தன் (க.உமாமகேஸ்வரன்) அவர்களின் 80ஆவது பிறந்தநாள் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் வவுனியா மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு வவுனியா தோழர்களால் மாலை மற்றும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் கோவில்குளத்தில் அமைந்துள்ள நினைவில்லத்திலும் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.